தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் புதிதாக திறக்கப்பட உள்ள விருதுநகர் கடைக்கு ஆட்கள் தேவை
பணியின் பெயர் :
>மேலாளர்
>துணை மேலாளர்
>மேற்பார்வையாளர்
>விற்பனையாளர்
>மார்க்கெட்டிங் பிரதிநிதி
.> நகை மதிப்பீட்டாளர்/ஆசாரி
>காசாளர்
>டிரைவர்
>இ டி பி/ பில்லிங் மற்றும் பல
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :(23.09.2023 & 24.09.2023)
சனி & ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பர்மா ஹோட்டல் எம்ஜிஆர் சிலை அருகில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் விருதுநகர்
ஒரிஜினல் கல்வி சான்றிதழ் ஆதார் பான் கார்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்ட உடன் நேரில் வரவும்
நாளிதழில் வெளியான அறிவிப்பு |
إرسال تعليق