அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் மற்றும் அதனுடைய பயன்கள் அறிவோம்

 அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்கள்  மற்றும் பயன்கள்:

பொருட்கள்

பயன்கள்

கொத்தமல்லி

இருதய பலம்

வெந்தயம்

வெப்பம் தணியும்

மஞ்சள் தூள்

 தோல் நோய் போக்கும்

கடுகு

 கானாக்கடி குணமாகும்

உளுந்து

 உடல் பலத்தை கொடுக்கும்

பூண்டு

 கொழுப்பை கரைக்கும்

சுக்கு

 புளி ஏப்பத்தை சரி செய்யும்

மிளகு

 நஞ்சு முறிவு

 சீரகம்

 இரத்த இழுத்தத்தை சரி செய்யும்

பெருங்காயம்

 வாயு தொல்லை சரி செய்யும்

பட்டை

 குன்மம் சரி செய்யும்

கிராம்பு

 பல்வலி சரி செய்யும்

 ஏலம்

 பசின்மையை போக்கும்

கசகசா

தூக்கமின்மையை போக்கும்

ஓமம்

வயிற்று வலி சரி செய்யும்


இந்த மருத்துவ குறிப்புகள் மூலம் நம் உடல் நலத்தை நாம் காக்கவும் பிறருக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் உடல் நலத்தை பேணவும் முடியும்.



Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here