அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயில்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

திண்டுக்கல்

பதவியின்பெயர்:

> ஓதுவார்

கல்வித்தகுதி

> தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

> இந்து மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலைகளில் வழங்கிய இதன் தொடர்புடைய துறையில் மூன்று ஆண்டுகள் படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

> Pay level-1(Rs.12,600-39900) இதர படிகள்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.06.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT