அரசு இராசாசி மருத்துவமனை,மதுரை வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அரசு இராசாசி மருத்துவமனை,மதுரை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

14

இடம்:  

மதுரை

பதவியின்பெயர்:

> ஒப்பந்த செவிலியர்

கல்வித்தகுதி:

>செவிலியர் பட்டப்படிப்பு(DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்

(B.Sc Nursing)

>இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்  

சம்பளம்:

அரசு விதிகளின்படி

 

விண்ணப்பிக்கும்முறை:

 

தபால்

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

25.04.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT