அரசு இராசாசி மருத்துவமனை மதுரை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 17/01/2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அரசு இராசாசி மருத்துவமனை மதுரை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

07

 

இடம்:  

மதுரை ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> தரவு உள்ளீட்டாளர்

>காவலர்

>பல்நோக்கு மருத்துவமணை பணியாளர்

>தூய்மை பணியாளர்

சம்பளம்:

> தரவு உள்ளீட்டாளர்-Rs.10000/-

>காவலர் -Rs.8500/-

>பல்நோக்கு மருத்துவமணை பணியாளர்-Rs.5000

>தூய்மை பணியாளர்-Rs.5000

>காவலர் -Rs.6300/-

 

கல்வித்தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,8th,Computer Graduate

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

முதல்வர் ,

அரசு இராசாசி மருத்துவமனை ,

மதுரை 20

பொதுப்பிரிவு 8 G(8)

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

17/01/2023 மாலை 5.00 மணிக்குள்

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT