அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஈரோடு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஈரோடு

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

 

சம்பளம்:

Level1/- (Rs.15,700-58,100/-)

 

கல்வித்தகுதி

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,காசிபாளையம், ஈரோடு 638 009

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.12.2022


தினத்தந்தி(10.12.2022)  செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT