திண்டுக்கல் மாநகர நல சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 04/01/2023

 


நிறுவனத்தின்பெயர்:  

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகர நல சங்கம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

திண்டுக்கல்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> தாய்மை துணை செவிலியர்(ANM)

 

சம்பளம்:

Rs.14000/-

 

கல்வித்தகுதி

ANM

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

ஆணையர்,

 திண்டுக்கல் மாநகராட்சி,

13/9, மெயின் ரோடு ,

திண்டுக்கல் 624 001

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

04/01/2023 மாலை 4 மணிக்குள்


தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT