மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு


வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

09

 

இடம்:  

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> ஈப்பு ஓட்டுநர்

>அலுவலக உதவியாளர்

 

சம்பளம்:

> ஈப்பு ஓட்டுநர் Rs.19500 – 60000/-

>அலுவலக உதவியாளர் Rs.15700-50000/-

 

கல்வித்தகுதி

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

 154, வளர்ச்சிப்பிரிவு,

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,

திண்டுக்கல் 624 004

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 12.10.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT