மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில்
வேலைவாய்ப்பு-2022- செவிலியர் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பு – நேர்காணல் –
விண்ணப்பிக்க கடைசி தேதி –
06.07.2022
அருள் மிகு மீனாட்சி
சுந்தரேசுவர் திருக்கோயில் மூலம் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைவாய்ப்புக்கான தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதார்கள்
விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய
விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சில நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன.
அவற்றினை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியவும்.
நிறுவனத்தின்பெயர்
அருள்மிரு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் மதுரை
வேலைவகை:
தமிழ்நாடுஅரசு
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
இடம்:
மதுரை
பதவியின்பெயர்:
·
பல்நோக்கு மருத்துவபணியாளர்
·
செவிலியர்
·
மருத்துவ அலுவலர்
வயதுவரம்பு:
35வயதிற்குள்இருக்கவேண்டும்
சம்பளம்:
அரசு விதிகளின் படி
கல்வித்தகுதி:
8ஆம் வகுப்பு,
செவிலியரக்கான படிப்பு
மருத்துவ படிப்பு
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பகட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
துணை ஆணையர்ஃசெயல்அலுவலர்
அருள்மிகு சுந்தரேசுவர் திருக்கோயில்
மதுரை
விண்ணப்பிக்க
கடைசிநாள்:
06.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
அதிகாரப்பூர் அறிவிப்பு |
|
விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்ய |
إرسال تعليق