தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு கடைசிநாள்: 05.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

5

 

இடம்:  

கன்னியாகுமரி

 

பதவியின்பெயர்:

ஈப்பு ஓட்டுநர்

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

அரசு விதிகளின்படி

 

சம்பளம்:

அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி:

ஈப்பு ஓட்டுநர் - இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

திருவட்டார்

கன்னியாகுமரி – 629177. 

 

கடைசிநாள்:

05.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT