தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை ஈரோடு வேலைவாய்ப்புகடைசிநாள்: 22.04.2022




நிறுவனத்தின்பெயர்:  

செய்தி மக்கள் தொடர்பு துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

ஈரோடு

 

பதவியின்பெயர்:

வாகன ஓட்டுநர்

 

வயதுவரம்பு:

18 வயதிற்கு மேல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ19,500 – 62,000/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,

 

நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்

 

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஊர்தி ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

ஈரோடு மாவட்டம்

 

கடைசிநாள்:

22.04.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT