தஞ்சாவூர் வேலை - அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை – Data Entry, Security மற்றும் பல வேலைகள் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2022.

 

தஞ்சாவூர்  வேலை -  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை – Data Entry, Security  மற்றும் பல வேலைகள் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2022.

 தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு-மொத்த பணியிடங்கள் - 15

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பட உள்ளன்.

உரிய தகுதியுடையவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும்.  இது ஒப்பந்த அடிப்படையில்   காலிபணியிடங்கள் நிரப்படும்.

நிறுவனத்தின்பெயர்:  

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 மொத்தகாலியிடங்கள்:

15

 இடம்:  

தஞ்சாவூர்

 பதவியின்பெயர்:

1. Psychologist

2. Social worker

3.Data entry Operator

4. Hospital Worker

5. Sanitary Worker

6. Security

வயதுவரம்பு:

குறிப்பிடப்படவில்லை 

 காலி பணியிடங்கள்

1. Psychologist - 02

2. Social worker - 02

3.Data entry Operator - 01

4. Hospital Worker - 04

5. Sanitary Worker - 04

6. Security - 02

சம்பளம்:

1. Psychologist – Rs.18000/-

2. Social worker – Rs.18000/-

3.Data entry Operator– Rs.10000/-

4. Hospital Worker - Rs.5000/-

5. Sanitary Worker - Rs.5000/-

6. Security - Rs.6300/-

கல்வித்தகுதி:

 

8th std, 10th std, 12th std Any degree

 

- தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்    

 

  

விண்ணப்பிக்கும்முறை:

OFFLINE

    

தேர்வுமுறை:

நேர்காணல்

 

   விண்ணப்பிக்க தொடங்கும் நாள்:

22.04.2022

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

29.04.2022

அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்,

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,

தஞ்சாவூர்

 செய்திதாளில்  வெளியான  தொகுப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT