திருவண்ணாமலை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள் 30.04.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:  

திருவண்ணாமலை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர் 

இரவு காவலர்

ஓட்டுநர் 


வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:


அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-நிலை 1

இரவு காவலர்- ரூ15,700 – 50,000/-நிலை 1 

 ஓட்டுநர் - ரூ19,500 – 62,000/- நிலை 8

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்

இரவு காவலர்-எட்டாம் வகுப்பு தேர்ச்சி இன்மை .மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் (LMV License with Batch). நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

இணை ஆணையர் 

இந்து சமய அறநிலைத்துறை 

4/15, காந்திநகர் 7வது தெரு

 திருவண்ணாமலை

 

கடைசிநாள்:

30.04.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக்

 செய்யவும் 



இந்த வாரம் வெளியான தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலைய துறை வேலைகள் தொகுப்பு

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT