கோயம்புத்தூர் இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.04.2022

                                    


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:  

கோயம்புத்தூர்

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/- (நிலை- 1)


கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

உதவி ஆணையர் அலுவலகம் 

இந்து சமய அறநிலைத்துறை

 டாக்டர் பாலசுந்தரம் ரோடு 

கோவை 18

 

கடைசிநாள்:

28.04.2022


தினத்தந்தி(30.03.2022)  நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT