தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு கடைசி நாள்24.12.2021

 

நிறுவனத்தின்

பெயர்:  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை

வேலை வகை:

தமிழ்நாடு அரசு (தற்காலிகம்)

மொத்த

காலியிடங்கள்:

3

இடம்:  

தூத்துக்குடி

 

பதவியின்

பெயர்:

1)District Consultant

2)Social Worker

3)Data Entry Operator

 

வயதுவரம்பு

 

35  வயதுவரை

 

சம்பளம்:

 

10,000 -35,000 வரை

 

 

 

 

கல்வித்

தகுதி

1)     District Consultant –பதவிக்கு பொது சுகாதாரத்தில் (அ) சமூக அறிவியலில் (அ) மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பு (அ) MBBS முடித்திருக்க வேண்டும்

2)     Social Worker- பதவிக்கு சமூகவியலில் முதுகலை (அ) இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

3)     Data Entry Operator – பதவிக்கு +2 முடித்திருக்க வேண்டும்

அனுபவம்

 1-2 வருட அனுபவம் வேண்டும்

 

விண்ணப்பிக்கும்

முறை

நேரிலோ (அ) விரைவு தபால் (அ)  மின்னஞ்சல் மூலம் பெறப்படுகிறது

விண்ணப்ப

கட்டணம் 

கிடையாது

கடைசி தேதி

24.12.2021


தினத்தந்தி நாளிதழில் வெளியான விளம்பர  அறிவிப்பு 



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT