வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை

 


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதன் உதவி இயக்குனர் அறிவித்துள்ளார். இதன்படி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மையத்தில் பதிவுசெய்து எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .

 


வேலைவாய்ப்பற்ற ஊக்கத்தொகையினை எவ்வாறு பெறுவது?

ஊக்கதொகைக்கான தகுதி?

எந்த வகுப்பு முதல் எந்த வகுப்பு வரை  இருக்க வேண்டும்?

ஊக்கத்தொகை பெறுவதற்கான என்ன என்ன ஆவணங்கள் தேவை?

ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் ?

மாதம் 200 ரூபாய் ,

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள்?

மாதம் 300 ரூபாயும்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு

மாதம் 400 ரூபாயும் ,

பட்டதாரிகளுக்கு

மாதம் 600 ரூபாய்

 

இவர்கள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

 


இதனை  மனுதாரர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப் படுவதால் நேரடியாக  வங்கி  கணக்கு  பணம் வந்துவிடும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தொடர்ந்து பதிவினை புதுப்பித்துக் கொண்டிருக்கும் இருக்கவேண்டும் 

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு  கீழ் இருக்க வேண்டும் .கல்வி சென்று வரும் மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படமாட்டாது.

 

தொலைதூர கல்வி மற்றும் அஞ்சல் வழிக் கல்வி கற்பதற்கு உதவித் தொகை பெறலாம்

 

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து மூன்று வருடம் வரை உதவித்தொகை பெற நாலாவது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் அவருடன் சுய உறுதி ஆவணத்தை உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக  அனுப்பி வைக்க வேண்டும்

 

வேலையில்லாத இளைஞர் உதவித்தொகை விண்ணப்ப படிவம்: 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT