தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது முழு விவரம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன்  ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

புதுச்சேரிதவிரமற்ற மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.தொடர்கிறது 

மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து மற்ற  சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.தொடர்கிறது 

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.தொடர்கிறது 


விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது 

 இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும்திருமணங்களில் 50 நபர்களும், மட்டுமே அனுமதி பெறுவார்கள் 

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி.அளிக்கப்பட்டுள்ளது 








Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here