இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது.இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது -முழு விபரம்

 டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி பிசிசிஐ  அறிவிப்பு:


இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது.இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது 


இதில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விபரம் பின் வருமாறு : 


சுழற்பந்துவீச்சாளர்கள் ஆன ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் மீண்டும்  இடம்பெற்றுள்ளனர்.


வேகப்பந்துவீச்சாளர்களாக ஆன முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா  ஆகியோர் இப்போட்டியில் விளையாடுகின்றனர்.


விராட் கோலி (கேப்டன்),

 அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்),

ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),

ரோஹித் சர்மா, 

ஷுப்மன் கில், 

சேத்தேஷ்வர் புஜாரா, 

ரவீந்திர ஜடேஜா, 

ரவிச்சந்திரன் அஸ்வின், 

முகமது ஷமி ,

ஜாஸ்பிரீத் பூம்ரா, 

இஷாந்த் சர்மா.

ஆகியோர் அடக்கிய இந்திய அணி அறிவிக்கட்டு உள்ளது

Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here