Dr.T.முத்துசாமி மேல்நிலைப்பள்ளி (பெண்கள்) - பள்ளிக்கு – தலைமை ஆசிரியர் & பெண் ஆசிரியர்கள் தேவை

 


மேல்நிலைப்பள்ளி சுயநிதி வகுப்புகளுக்கு  தலைமை ஆசிரியை மற்றும் பெண் ஆசிரியைகள் தேவை

பாடங்கள்

இயற்பியல், வேதியியல், உயிரியல் தாவரவியல், விலங்கியல், உடற்கல்வி, கணினி அறிவியல், பொருளாதரம், அறிவியல். வணிகவியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், கணக்குப் பதிவியல், ஓவியம், தையல்,

| கைவினை பொருட்கள், சமூக அறிவியல் (வரலாறு. புவியியல்), யோகா, மாண்டிசோரி, ஆசிரியல் கல்வி (முப்ளமோ), மற்றும், துப்புரவு பணியாளர்களும் தேவை

கல்வித்தகுதி:

மேற்குறிப்பிட்ட பாடத்தில் B.Sc.,/B.A.,/B.Com., தேர்ச்சி B.Ed., உடன் மதுரையைச் சார்ந்த பெண்கள் மட்டும்


தினமலர் செய்தித்தாள் வெளியிடப்பட்ட விளம்பரம் தேதி : 22.09.2024

5 தினங்களுக்குள் (கடைசி நாள் : 26.09.2024)  பள்ளி முகவரிக்கோ அல்லது கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

tmuthusamyhighschool2019@gmail.com

குறிப்பு :

1)     M.Sc, MA., M.Com., NSS, NCC,

Sports Addn. Qualifin

2} Lady Office Assistants required. Apply in Person

பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை

 Dr.T.முத்துசாமி மேல்நிலைப்பள்ளி (பெண்கள்)

 42. சிந்தாமணி ரோடு,

காமராஜபுரம்,

மதுரை-1.

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT