பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கம்
திருநெல்வேலி மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
35
இடம்:
திருநெல்வேலி மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஒப்பந்த அடிப்படை மருத்துவர்
>பல்நோக்கு சுகாதார
பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-ii ) >மருத்துவமனை பணியாளர்
கல்வித்தகுதி:
8th,12th ,MBBS
சம்பளம்:
As per Government Norms
விண்ணப்பிக்கும்முறை:
ONLINE
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
06/03/2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
ONLINE விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக