தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:03.08.2022



நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

348

 

இடம்:  

தஞ்சாவூர் மண்டலம் , தமிழ்நாடு


பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்


வயதுவரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது

முப்பத்தி 37 இருக்க வேண்டும்

 

சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்-  ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-

 

பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-


கல்வித்தகுதி:

12th,இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


மண்டல மேலாளர் ,

மண்டல அலுவலகம்,

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ,

எண்-1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,

தஞ்சாவூர் 613 001


கடைசிநாள்:

03.08.2022




 

✅ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  திருவண்ணாமலை வேலை 
✅ விண்ணப்பிக்க இறுதி நாள்:25.07.2022
  ✅ காலியிடம் - பல்வேறு

APPLY LINK :  CLICK HERE

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT