தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021விண்ணப்பிக்க இறுதி நாள் : 14.09.2021
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் லிமிடெட் 


வேலை வகை: தமிழ்நாடு அரசு  வேலை


மொத்த காலியிடங்கள்: 50


இடம்: தமிழ்நாடு முழுவதும்


பதவியின் பெயர்:


மேலாளர் (நிதி)

மேலாளர் (சட்டம் )

முது நிலை அலுவலர் (தொழில் நுட்பம் )

முது நிலை அலுவலர்(நிதி)

முது நிலை அலுவலர்(சட்டம் )விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்


தகுதி விவரங்கள்:


விண்ணப்பதாரர் 10, 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஏதேனும் ஒரு பட்டம் தேவை.

வயது:


குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

சம்பளம்:

நிறுவன விதிமுறைகளின்படி, உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்


தேர்வு முறை:


நேர்காணல்

ஆன்லைன் தேர்வு 

 

விண்ணப்பிக்க இறுதி நாள்  : 30.09.2021
🔗 அதிகாரபூர்வமான அறிவிப்பினை காண லிங்க் 👇


இங்கே கிளிக் செய்யவும்


🔗 விண்ணப்பிக்க லிங்க் 👇

 

இங்கே கிளிக் செய்யவும்செய்திதாளில் வெளியானது அறிவிப்பு : 
1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

TELEGRAM ALERT